மத்திய அரசு வேலை வாய்ப்பு: 444 பணியிடங்கள்; டிகிரி, முடித்தவர்கள் விண்ணப்பிங்க!
தமிழ்க்கடல் Tuesday, December 26, 2023 விண்ணப்பிக்க
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வுக்கான (COMBINED ADMINISTRATIVE SERVICES EXAMINATION - 2023 (CASE - 2023)) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வு மூலம் முதுநிலை அலுவலர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியுள்ளவர்கள் 12.01.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Section Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 76 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 47,600 – 1,51,100
Assistant Section Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 368
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 44,900 –1,42,400
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://csir.cbtexamportal.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ 500. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2024
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.csir.res.in/sites/default/files/2023-12/Detail%20%20Advt.%20-%2008.12.2023.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.