குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது? - TNPSC தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 15, 2023

Comments:0

குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது? - TNPSC தகவல்



குரூப் 2 முதன்மை தேர்வு , குரூப் 1 முதன்மை தேர்வு இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு notification வெளியிடப்படும்

மேலும் குரூப் 1 தரத்தில் உள்ள சில பதவிகளுக்கான முதல் நிலை தேர்வை குரூப் 1 முதல் நிலை தேர்வோடு இணைத்து நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்ட பின்பு காலி பணியிடங்களை அதிகரித்து குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்

மேலும் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகே குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது

தற்போது குரூப் 2 முதன்மைத் தேர்வில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதாக tnpsc தகவல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews