ஆசிரியர் தேவை - நேர்முகத்தேர்வு நாள் : 16.11.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 14, 2023

Comments:0

ஆசிரியர் தேவை - நேர்முகத்தேர்வு நாள் : 16.11.2023

ஆசிரியர் தேவை

கீழ்க்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலை ஆசிரியர் (வணிகவியல்) (பொதுப்பிரிவு)

தகுதி : M.Com., B.Ed.,

நேர்முகத்தேர்வு நாள் : 16.11.2023 - வியாழக்கிழமை

காலை: 10 மணி

இடம் : குருவப்பா மேல்நிலைப்பள்ளி

எஸ்.கே.சி. நகர், நெய்க்காரபட்டி, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

அனைத்து அசல் சான்றிதழ்களுடன் 16.11.2023 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும்.

செயலர்

குருவப்பா மேல்நிலைப்பள்ளி, நெய்க்காரபட்டி

04545-256036

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews