ஆசிரியர்கள் தேவை - (அரசு நிதிஉதவி பெறும் பள்ளி) நிரந்தரப் பணியிடம் ( விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.11.2023) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 21, 2023

Comments:0

ஆசிரியர்கள் தேவை - (அரசு நிதிஉதவி பெறும் பள்ளி) நிரந்தரப் பணியிடம் ( விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.11.2023)

TEACHERS REQUIRED – (Government Aided School) Permanent Post (Last Date to Apply – 25.11.2023) ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் ( விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.11.2023)

தி.வெ.அ. நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி

( அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ) பேரிலோவன்பட்டி


தூத்துக்குடி - மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் : மூ.மூ.எண் : 5747 மற்றும் 5748 / அ 3 / 2023 , நாள் : 11.2023

கீழ்கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை :

தி.வெ.அ. நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி

(அரசு நிதிஉதவி பெறும் பள்ளி)



பேரிலோவன்பட்டி

தூத்துக்குடி-மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் : 11.2023

கீழ்கண்ட முதுகலை பட்டதாரி ஆசி. தேவை

பணியிடங்கள் வேதியியல் த்தகம்: : : M.Sc., B.Ed.,) விலஞ்சியில் (கல்வித்தகுதி: M.Sc., B.Ed.,)

பணியின் தன்மை இனச் சுழற்சி திர பணியிடம் W WOC (பொதுப்பிரிவு)

ஊதியம் N அரசு விதிகளின்படி

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25.11.2023

முகவரி: பள்ளி செயலாளர், தி.வெ.அ.நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளி (அரசு நிதி உதவிபெறும் பள்ளி)

பேரிலோவன்பட்டி, எட்டையபுரம் (Tk), தூத்துக்குடி (Dt.) -628902

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews