ஆசிரியர்களுடன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 27, 2023

Comments:0

ஆசிரியர்களுடன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உரை

ஆசிரியர்களுடன் அன்பில் - 25.11.2023 கிருஷ்ணகிரி- நிகழ்வில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உரை

ஆசிரியர்களுடன் அன்பில் - 25.11.2023 கிருஷ்ணகிரி- நிகழ்வில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உரை

Minister Anbil Magesh Speech 25.11.2023

Click here "ஆசிரியர்களுடன் அன்பில்" நிகழ்வின் மூலமாக மாவட்டம்தோறும் ஆசிரியப் பெருமக்களைச் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்ட ஆசிரியப் பெருமக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர்கள் ஒன்றுகூடிய மாபெரும் நிகழ்வில் கலந்துகொண்டு கல்வியில் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சி ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை எடுத்துரைத்து, அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தோம்.

IMG_20231127_081717

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84658457