School students reluctant to read Tamil and English books - Minister Mahesh regrets - பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கில புத்தகத்தை பார்த்து படிக்கவே தயக்கம் - அமைச்சர் மகேஷ் வருத்தம்
பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கில புத்தகத்தை பார்த்து சரளமாக படிக்க தயங்குகின்றனர். இது, எனக்கு வருத்தம் அளிக்கிறது.
ஆசிரியர்களால் மட்டுமே, அதை சரி செய்ய முடியும். மாவட்ட தேர்ச்சி விகிதத்தை முன்னேற்றினால் உங்களுக்கு முதல்வரிடம் நேரில் பாராட்டு கிடைக்கும் - மகேஷ், பள்ளிக்கல்வி துறை அமைச்சர்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.