Parents responsible for student suicide - Supreme Court - மாணவர்கள் தற்கொலைக்கு பெற்றோரே காரணம்.
புதுடில்லி: 'மாணவர்கள் தற்கொலைக்கு கடும் போட்டி நிறைந்த சூழல் மற்றும் பெற்றோர் தரும் அழுத்தமே காரணம்.
இந்த விவகாரத்தில், போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், நாடு முழுதும் காளான்களை போல முளைத்து வரும் போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.