பெல் நிறுவனத்தில் வாய்ப்பு - கடைசிநாள்: 25.11.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 04, 2023

Comments:0

பெல் நிறுவனத்தில் வாய்ப்பு - கடைசிநாள்: 25.11.2023



பெல் நிறுவனத்தில் வாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: சூப்பர்வைசர் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 30, சிவில் 30, எச்.ஆர்., 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 65 சதவீத மதிப்பெண் ணுடன் எச்.ஆர்., பணிக்கு பி.பி.ஏ., / பி.பி.எஸ்., பி.எஸ்.டபிள்யு, மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.9.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு சலுகை உள்ளது.

பிரிவினருக்கு வயது சரிபார்ப்பு.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் ரூ. 795. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.295.

கடைசிநாள்:

25.11.2023

விபரங்களுக்கு:

careers.bhel.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews