பிரிவு உபசார விழா நடந்த சற்று நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய முதன்மை கல்வி அதிகாரி
பிரிவு உபசார விழா நடந்த சற்று நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய முதன்மை கல்வி அதிகாரி - விருதுநகரில் பரபரப்பு...பத்திரிகை செய்தி...
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரு ராமன் அவர்கள் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் அளிப்பதற்காக ஒவ்வொரு பணியிடத்திற்கும் தலா 8 லட்சம் வீதம் பெற்றுள்ளதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பவுடர் தடவிய நோட்டினை அழித்து முதன்மை கல்வி அதிகாரியை நேரடியாக பிடித்து பாதுகாப்பாக காவல்துறையின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.