2,582 பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்த டிஆர்பி!
தேர்வர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தேர்வர்கள் டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிறகு 2222 பணியிடங்களுடன் 360 இடங்கள் சேர்த்து 2582 பணியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.