சென்னையை உலுக்கிய போராட்டம்... போலீசார் எடுத்த திடீர் முடிவு - பரபரப்பான போராட்ட களம்
ஆசிரியர்களை இன்று மாலை கைது செய்ய முடிவு
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களில் ஒரு பிரிவினரை இன்று மாலை கைது செய்ய போலீசார் முடிவு
போராட்டம் நடத்தி வரும் பகுதியில் மாநகர பேருந்துகள் அதிகளவில் கொண்டு வந்து நிறுத்தியதால் பரபரப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருபவர்களை முதலில் கைது செய்ய உள்ளதாக தகவல்
சம்பவ இடத்தில் மேலும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்
CLICK HERE TO VIDEO
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.