EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، أكتوبر 12، 2023

Comments:0

EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை



EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை

EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை (No need to fill Bonafide certificate while giving School and Medium verification of former students who studied in our school in EMIS Website)... நமது பள்ளியின் EMIS இணையதளத்தில்,

EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை...

அவர்கள் கல்வி பயின்ற ஆண்டினை Approve செய்யும் பொழுது கணினியில் தானாகவே Bonafide certificate தோன்றும். அதை சரிபார்த்த பிறகு confirm கொடுத்தால் போதுமானது.

Medium verification மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது மொபைலில் எளிதாக செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة