பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் போதை பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أكتوبر 16، 2023

Comments:0

பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் போதை பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு.



The police have been directed to completely control the sale of drugs near schools and colleges. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் போதை பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு.

போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிரம்.

கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு

குட்கா வாங்கிய இடம் வரை கூண்டோடு சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவு

கஞ்சாவை தொடர்ந்து குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை

பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة