TANUVAS Recruitment: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.10.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 08, 2023

Comments:0

TANUVAS Recruitment: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.10.2023



*TANUVAS Recruitment:* *தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.*

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ( Tamil Nadu Veterinary and animal Sciences university ) கிரிஷி விக்யான் கேந்ரா (Krishi Vigyan Kendra) கால்நடை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாக்பூரில் உள்ள ICAR-CICR நிதியளிக்கும் திட்டத்தில் உதவியாளராக பணியாற்ற தகுதியானவர்கள் இதன் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி விவரம்:

Young Professional I

Young Professional II பணியிடம் :

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பணிக்கு அமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேளாண் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Young Professional II பணிக்கு விண்ணப்பிக்க வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Agronomy / Agricultural Entomology / Plant Pathology துறை படித்திருந்தாலும் நல்லது.

பருத்திப் பயிர் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஊதிய விவரம்:

Young Professional I - ரூ.25,000/-

Young Professional II - ரூ.35,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைப்படுவர்.

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

‘APPLICATION FOR THE POST OF YOUNG PROFESSTIONAL- I or YOUNG PROFESSTIONAL- II’. என்று அஞ்சல் உறையில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Professor and Head

Krishi Vigyan Kendra

Veterinary College and Research Institute Campus,

Namakkal – 637 002.

இ.மெயில் :hodabtmvc@tanuvas.org.in

இணையதள முகவரி :www.tanuvas.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.10.2023

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/1a89F1ELS7IQ0D2qwEeMqq6G7W64o4-sk/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews