Breaking

Wednesday, October 11, 2023

நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

திட்டமிட்டபடி போராட்டம் - ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

நாளை மறுநாள் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

11 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 22 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்

கற்பித்தலுக்கு போதிய நேரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog