மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு
அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1,000-ல் இருந்து 1,400 ஆக உயர்வு; அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை 1,100-ல் இருந்து 1,500 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு உணவு உதவித்தொகையை உயர்த்திய முதலமைச்சருக்கு நன்றி!
”அதிமுக ஆட்சியின் போது அரசு விடுதிகளின் உணவு உதவித்தொகை ரூ.100 மட்டுமே உயர்த்தப்பட்டது. ஆனால் நம் திராவிட மாடல் அரசு மாணவர் ஒருவருக்கு தலா ரூ. 400 உயர்த்தியுள்ளது. இந்த சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. தமிழ்நாடெங்கும் அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்." - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.