புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 31, 2023

Comments:0

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை



புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

புதுச்சேரியின் விடுதலை திருநாள் (நவ.1) மற்றும் நாளை மறுநாள் (நவ.2) கல்லறை திருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews