SEAS EXAM - பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 26, 2023

Comments:0

SEAS EXAM - பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது



பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது*

* தேர்வு நடத்தும் அலுவலர்

*வெளி block ல்* இருந்து வருவார்.

**3ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளில் தேர்வு நடைபெறும்.*

* வகுப்பில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் (EMIS ENROLLMENTன் அடிப்படையில்) இருந்தால் அப்பள்ளியில் தேர்வு நடைபெறாது. வேறு பள்ளி விரைவில் தேர்வு செய்யப்பட்டு NCERTஆல் அறிவிக்கப்படும். * தமிழ் மீடியம் என்றால் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் தேர்வு நடைபெறும் (ஒரே Question paper)

* ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்வு நடைபெறும்.

* 3 ஆம் வகுப்பு தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 20 Question Maths 20 Question. 1 மணி நேரம் .

* 6 ஆம் வகுப்பு

தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 25 Questions

Maths 25 Questions.

1 மணி 15 நிமிடங்கள்.

* 9 ஆம் வகுப்பு

தமிழ்(தமிழ் மீடியம்)/ஆங்கிலம்(ஆங்கில மீடியம் ) 30 Questions கணிதம் 30 Questions

1 மணி 30 நிமிடங்கள். * 3 ஆம் வகுப்பு தேர்வு 2 ஆம் வகுப்பு 3 ஆம் வகுப்பு LO (Learning out Comes) அடிப்படையிலும் 6 ஆம் வகுப்பு தேர்வு

5 மற்றும் 6ம் வகுப்பு LO அடிப்படையிலும்

9ஆம் வகுப்பு Questions 8 மற்றும் 9 வகுப்பு LO அடிப்படையிலும் கேட்கப்படும்.

* தேர்வு அலுவலர் 2 ஆம் தேதியே சீலிடப்பட்ட Question papers கொண்டு வந்து விடுவார். சீல் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் 3ஆம் தேதி தான் தேர்வு நடத்தும் அலுவலரால் மட்டுமே open செய்யப்படும்.

*SEAS மாநில அடைவுத் தேர்வு சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews