NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம் - Opening of the online portal for submission of Online Application Form for UGC – NET December 2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 04, 2023

Comments:0

NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம் - Opening of the online portal for submission of Online Application Form for UGC – NET December 2023



Opening of the online portal for submission of Online Application Form for UGC – NET December 2023

The NTA has been entrusted by the University Grants Commission (UGC) with the task of conducting UGCNET, which is a test to determine the eligibility of Indian nationals for ‘Assistant Professor’ and ‘Junior Research

Fellowship and Assistant Professor’ in Indian universities and colleges. The National Testing Agency (NTA) will conduct UGC – NET December 2023 for ‘Junior Research Fellowship’ and eligibility for ‘Assistant Professor’ in 83 subjects in Computer Based Test (CBT) mode. Important Instructions

1. Candidates can apply for UGC - NET December 2023 through the “Online” mode only on the website

https://ugcnet.nta.ac.in . The Application Form in any other mode will not be accepted.

2. Only one application is to be submitted by a candidate. Candidates will not be allowed to fill more than one Application Form. Strict action will be taken, even at a later stage, against such candidates who have filled more than one Application Form.

3. Candidates must strictly follow the instructions given in the Information Bulletin available on the NTA website.

4. Candidates must ensure that the e-mail address and Mobile Number provided in the Online Application Form are their own or Parents/Guardians only as all information/ communication will be sent by NTA through e-mail on the registered e-mail address or SMS on the registered Mobile Number only.

5. In case any candidate faces difficulty in applying for UGC NET December 2023, he/she may contact on 011 - 40759000 /011 - 69227700 or e-mail at ugcnet@nta.ac.in For further clarification related to the UGC NET December 2023, the Candidates are advised to visit the official website(s) of NTA (www.nta.ac.in) and (https://ugcnet.nta.ac.in/, for the latest updates NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்டதாரிகள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அக்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த அக்.29-ம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களில் அக்.30, 31-ல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பகட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews