கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்திய மூதாட்டி கார்த்தியாயினி காலமானார்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أكتوبر 11، 2023

Comments:0

கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்திய மூதாட்டி கார்த்தியாயினி காலமானார்!



கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்திய மூதாட்டி கார்த்தியாயினி காலமானார்! Old lady Karthiyaini, who showed that age is no barrier to education, has passed away!

கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்தியவர் காலமானார்

முதியோர் கல்வியை ஊக்குவிட்டும் வகையில் கேரள எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும், ‘அக்ஷரா லக்ஷம்' திட்டத்தில் கல்வி கற்ற மிகவும் வயதானவர் என்ற பெருமையை பெற்ற மூதாட்டி கார்த்தியாயினி (101) வயது மூப்பால் காலமானார்!

2018ல் நடந்த தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة