கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு : அமைச்சர் பொன்முடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 11, 2023

Comments:0

கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு : அமைச்சர் பொன்முடி



Allocation of Rs. 262 crore for development of colleges: Minister Ponmudi - கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு : அமைச்சர் பொன்முடி

26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தியின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews