IDBI வங்கியில் Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு - கடைசி தேதி : செப்டம்பர் 30,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 22, 2023

Comments:0

IDBI வங்கியில் Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு - கடைசி தேதி : செப்டம்பர் 30,2023

*இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 600 Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*

நிறுவனம் : ஐடிபிஐ வங்கி

பதவி : Junior Assistant Manager

காலியிடங்கள் : 600

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

சம்பளம் : அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு : 20-25

பணியிடம் : இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை: நேர்காணல், ஆன்லைன் தேர்வு

விண்ணப்பக்கட்டணம் : SC/ST/PWD Candidates - Rs.200/-

All Other Candidates - Rs.1000/- Mode of Payment - Online

இணையதள முகவரி : https://www.idbibank.in/

கடைசி தேதி : செப்டம்பர் 30,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews