தமிழ்வழி இட ஒதுக்கீடு - ஓவிய ஆசிரியர்கள் -,பணி வழங்குதல் சார்பாக கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، سبتمبر 19، 2023

Comments:0

தமிழ்வழி இட ஒதுக்கீடு - ஓவிய ஆசிரியர்கள் -,பணி வழங்குதல் சார்பாக கோரிக்கை

தமிழ்வழி இட ஒதுக்கீடு - ஓவிய ஆசிரியர்கள் -,பணி வழங்குதல் சார்பாக கோரிக்கை
கே.பாலாஜி ஓவிய ஆசிரியர்

2/71 மாரியம்மன் கோவில் தெரு

தேவூர்_611109



cell.9884688209

நாகப்பட்டினம் மாவாட்டம்

-------------- தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு சிறப்பாசிரியர் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வானர்கள் கோரிக்கை

சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய

நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல் ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள *தமிழ்வழி இட ஓதுகீடு ** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)

மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகு சட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும்

வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதம்ஆனது

தேர்வு எழுதி 6ஆண்டுகளை நெருங்கிய நிலையில் மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். *23.92017ல் trbspl teachear போட்டி தேர்வில் தமிழ் வழியில் தேர்வான எங்களை reserved என்று விட்டு மீதி உள்ள பணியிடங்களை நிரப்பியது

* முறைபடி தமிழ்வழி சான்றிதழ் Certificate வைத்தும் இன்னமும் பணி கிடைக்கவில்லை trb முறைபடி தமிழ்வழி சான்றிதழ் Certificate, மதிப்பெண் இருந்தும் எங்களுக்கு 20 சதவீதம் பணி இடத்தை விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களு தபால் மூலம் ஆகவும் online மூலமாக அனுப்பியுள்ளோம்தமிழக முதல்வர் அவர்கள் விரைவாக பணி நியமனம் ஆணை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று பணிவோடுவேண்டுகிறோம்

தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம்

எனவே notification number 5/2017 dated : 26.07.2017 படி

எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம். பணிஆனைக்காக

6ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة