Breaking

Wednesday, September 20, 2023

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை!



ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும் அமைச்சர்களிடம் சங்க தலைவர் கோரிக்கை

தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான கு.தியாகராஜன் நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக ஆசிரியர் மற்றும் மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog