ONGC-யில் 2500 Apprentice பணி - செப்.30ம் தேதி கடைசி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 26, 2023

Comments:0

ONGC-யில் 2500 Apprentice பணி - செப்.30ம் தேதி கடைசி நாள்!



ONGC-யில் 2500 Apprentice பணி

ONGC நிறுவனத்தில் 2500 பேருக்கு Apprentice பணி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10, 12ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ஓராண்டு பயிற்சியுடன் வேலை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளோர் https://ongcapprentices.ongc.co.in/ எனும் இணையதளத்தில் செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

முதற்கட்ட தேர்வு முடிவு, வரும் அக்.5ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews