ஆட்டோ ஓட்டுநரின் கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்ட விவகாரம் - மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 28, 2023

Comments:0

ஆட்டோ ஓட்டுநரின் கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்ட விவகாரம் - மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா

₹9,000 crore payment to auto driver's account - Mercantile Bank CEO and Managing Director S Krishnan resigns - தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா

*தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவிப்பு*

*சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கணக்கில் ₹9000 கோடி செலுத்தப்பட்டு, திரும்ப பெறப்பட்டது சர்சையான நிலையில் ராஜினாமா*

*ஆனால் இதுவரை அந்தப் பணம் தொடர்பான எந்த விளக்கத்தையும் வங்கி அளிக்கவில்லை.*

Sub: Resignation of Managing Director and CEO - Intimation under Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

Pursuant to Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements)

Regulations, 2015 ("Listing Regulations") and we would like to inform that Shri.S.Krishnan

(DIN:07261965), Managing Director and CEO of the Bank vide his letter dated September 28, 2023, tendered his resignation citing personal reasons.


The Board of Directors of the Bank in their meeting held today i.e., September 28, 2023, has accepted the resignation of Shri.S.Krishnan (DIN: 07261965) from the position of Managing Director & CEO of the Bank and forwarded the same to RBI for their guidance / advice.

Shri. S.Krishnan (DIN: 07261965), shall continue to be the MD&CEO, till the guidance / advice received form RBI, which shall be intimated in due course of time.

The letter of resignation received from Shri.S.Krishnan (DIN: 07261965) is enclosed herewith.

The requisite disclosure as required as per the requirements of Regulation 30 read with Schedule III - Para A (7C) of Part A of the Listing Regulations (as applicable) and SEBI Circular Ref. No. SEBI/HO/CFD/CFD-POD-1/P/CIR/2023/123 dated July 13, 2023 is enclosed herewith.

Kindly take the same on record.

Yours faithfully,

For Tamilnad Mercantile Bank Limited

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews