டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! - கடைசி தேதி : அக்டோபர் 07,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 22, 2023

Comments:0

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! - கடைசி தேதி : அக்டோபர் 07,2023

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட்

பதவி : Project Assistant

காலியிடங்கள் : 54

கல்வித்தகுதி : டிப்ளமோ, முதுகலை பட்டம்

சம்பளம் : 24,400-25,900

வயது வரம்பு : 30

பணியிடம் : கொச்சி, கேரளா

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் : All Other Candidates - Rs. 600/-

SC/ ST/ PWBD Candidates - Nil Mode of Payment - Online

இணையதள முகவரி : www.cochinshipyard.com

கடைசி தேதி : அக்டோபர் 07,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews