ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை - கடைசி தேதி : செப்டம்பர் 10,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 07, 2023

Comments:0

ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை - கடைசி தேதி : செப்டம்பர் 10,2023

ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை - கடைசி தேதி : செப்டம்பர் 10,2023

ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India) காலியாக உள்ள Faculty பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

பதவி : Faculty

காலியிடங்கள் : பல்வேறு இடங்கள்

கல்வித்தகுதி : BA, B.Ed, MA, PG Degree, MSW

சம்பளம் : ரூ.20,000

வயது வரம்பு : 22-40

பணியிடம் : போபால்

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு முறை: நேர்காணல்

முகவரி : Regional Head Central Bank of India Regional Office,

2nd floor 9, Arera Hills, Jail Road, Bhopal - 462011.

கடைசி தேதி : செப்டம்பர் 10,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews