Air-Force-Jobs - 12ம் வகுப்பு முடிச்சாச்சா?- விமானப் படையில் வேலை - கடைசி தேதி : செப்டம்பர் 20,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 15, 2023

Comments:0

Air-Force-Jobs - 12ம் வகுப்பு முடிச்சாச்சா?- விமானப் படையில் வேலை - கடைசி தேதி : செப்டம்பர் 20,2023

12ம் வகுப்பு முடிச்சாச்சா?- விமானப் படையில் வேலை..

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள Agniveer vayu (Sports) Intake 02/2023 பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : இந்திய விமான படை

பதவி : Agniveer vayu (Sports) Intake 02/2023

காலியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்

கல்வித்தகுதி : 12th, Diploma

பணியிடம் : இந்தியா முழுவதும்

சம்பளம் : ரூ.30,000-40,000

வயது வரம்பு : 21

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு முறை : விளையாட்டு திறன் சோதனைகள், உடல் தகுதி சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு & நேர்காணல்.

இணையதள முகவரி : https://indianairforce.nic.in/

கடைசி தேதி : செப்டம்பர் 20,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews