7.5% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசுக்கு மத்திய இணையமைச்சர் பாராட்டு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 03, 2023

Comments:0

7.5% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசுக்கு மத்திய இணையமைச்சர் பாராட்டு!

7.5% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசுக்கு மத்திய இணையமைச்சர் பாராட்டு!

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவக் கல்வியில், அரசுப் பள்ளிகளில் பயின்ற, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களின் கல்லூரி படிப்பு முடியும் வரை அனைத்து கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுவது பாராட்டுக்குரியது

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது” என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews