ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பித்ததால் அரசுப்போக்குவரத்துக்கழக இணையதளம் முடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أغسطس 18، 2023

1 Comments

ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பித்ததால் அரசுப்போக்குவரத்துக்கழக இணையதளம் முடக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் முடக்கம்

ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பிப்பதால் இணையதளம் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்;

விண்ணப்பப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது



ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பித்ததால் அரசுப்போக்குவரத்துக்கழக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அரசுப்போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது, விண்ணப்ப பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியது.

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة