உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற மாணவர்கள் - விசா சிக்கலால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவலம்
விசா சிக்கல் - திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்
இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற 16 தெலுங்கு மாணவர்கள், விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி அவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்க குடியேற்றப் பிரிவு!
ஆட்சேபனை தெரிவித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என | அதிகாரிகள் எச்சரிக்கை; எதற்காக திருப்பி அனுப்பினார்கள் என்பது குறித்து போதிய காரணம் தெரிவிக்கவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு!

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.