மாணவர் நலன் மற்றும் கல்வி நலன் சார்ந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - நாள்: 30/08/2023 - மாலை 4.30 மணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 30, 2023

Comments:0

மாணவர் நலன் மற்றும் கல்வி நலன் சார்ந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - நாள்: 30/08/2023 - மாலை 4.30 மணி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

நெமிலி வட்டாரக்கிளை,இராணிப்பேட்டை மாவட்டம். மாணவர் நலன் மற்றும் கல்வி நலன் சார்ந்த 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரத் தலைநகரங்களில் மாநிலம் தழுவிய தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்

நாள்: 30/08/2023, புதன்கிழமை, நேரம்: மாலை 4.30 மணி

இடம்: வட்டாரக்கல்வி அலுவலகம், நெமிலி

கோரிக்கைகள்:-

தமிழக அரசே! தொடக்கக் கல்வித் துறையே!

* தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிடுக!

• எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் SCERT இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெறுக!

* தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிடுக! • எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்காதே!

• காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துக!

காலை உணவுத் திட்டப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும்,ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும்சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிடுக!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews