தேசிய விதைகள் கழகத்தில் வேலை: மாதம் ரூ.77ஆயிரம் சம்பளம்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 31, 2023

Comments:0

தேசிய விதைகள் கழகத்தில் வேலை: மாதம் ரூ.77ஆயிரம் சம்பளம்..!

தேசிய விதைகள் கழகத்தில் வேலை: மாதம் ரூ.77ஆயிரம் சம்பளம்..!

தேசிய விதைகள் கழகத்தில் காலியாக உள்ள Management Trainee, Junior Officer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: தேசிய விதைகள் கழகம்

பதவி : Management Trainee, Junior Officer

காலியிடங்கள் : 89

கல்வித்தகுதி : B.Sc, BE/B.Tech, BL, Diploma, Law, M.Sc, MBA, PG Diploma

சம்பளம் : ரூ.22,000-ரூ.77,000

வயது வரம்பு : 27-30

பணியிடம்: டில்லி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

இணையதள முகவரி : https://www.indiaseeds.com/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews