காமராஜர் கொண்டு வந்த கல்வி திட்டத்தை திமுக அரசு மறைக்க பார்க்கிறது!
தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். இன்றைய நிகழ்ச்சியில்
திமுக ஆட்சிக்கு வராமல் இருந்தால்? எப்படி இருக்கும் என்பது குறித்தும், காமராஜரின் புகழை கெடுப்பது திமுகவின் நிரந்தர பொழுதுபோக்கா? என்பது குறித்தும் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு. காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
CLICK HERE TO WATCH THE VIDEO
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.