இன்று நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 23, 2023

Comments:0

இன்று நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம்

இன்று பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம்

காலை தேர்வு தாமதமாக தொடங்கியதால் பிற்பகல் நடைபெறும் குரூப் 2 முதன்மை தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி.

கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்த தேர்வு அரை மணி நேரம் தாமதமாக நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews