ரூ.1.40லட்சம் சம்பளம் - மத்திய சேமிப்புக் கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை - கடைசி தேதி : செப்.24,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 29, 2023

Comments:0

ரூ.1.40லட்சம் சம்பளம் - மத்திய சேமிப்புக் கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை - கடைசி தேதி : செப்.24,2023



மத்திய சேமிப்புக் கழகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை

ரூ.1.40லட்சம் சம்பளம்..!

மத்திய சேமிப்புக் கழகம்(CWC) காலியாக உள்ள 153 Accountant, AE, Junior Technical Assistant, Superintendant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : மத்திய சேமிப்புக் கழகம்(CWC)

பதவி : Accountant, AE, Junior Technical Assistant, Superintendant

காலியிடங்கள் : 153

கல்வி தகுதி: B.Com, CA, BA, Any Degree, PG Degree

சம்பளம் : ரூ.29000-ரூ.140000

வயது வரம்பு - 28-30

பணியிடம் : இந்தியா முழுவதும்

தேர்வு முறை : நேர்காணல், ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

இணையதள முகவரி : https://cewacor.nic.in/

கடைசி தேதி : செப்.24,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews