நீட் கோச்சிங் செண்டரின் அப்பட்டமான மோசடி!
''வெற்றி பெற்றவர்களை வைத்து விளம்பரம் செய்யும் நீட் கோச்சிங் நிறுவனங்கள் மற்ற மாணவர்களின் நிலைகளை பற்றி தெரிவிக்காமல் இருக்கிறது. இது அப்பட்டமான மோசடி.
ஒன்றரை லட்சத்திறகும் அதிகாமான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் படிக்கிறார்கள். 20,000 மாணவர்கள் படிக்கும் ஒரு நிறுவனத்தில்
20, 30 பேரை மட்டுமே வைத்து விளம்பரப்படுத்துகின்றனர்." - ராஜஸ்தான் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜேந்திர சிங் பேட்டி!

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.