BE., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 29, 2023

Comments:0

BE., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்

BE., படிப்பு துணை கவுன்சிலிங் பதிவு துவக்கம்

அண்ணாபல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்ற, 44,000 பேரும் வரும், 31ம் தேதிக்கு சேர வேண்டும்.

மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது; வரும், 3ம் தேதி விண்ணப்ப பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews