பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் - முதல் பரிசு, 5,000 ரூபாய் - இராமலிங்கர் பணி மன்றம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 28, 2023

Comments:0

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் - முதல் பரிசு, 5,000 ரூபாய் - இராமலிங்கர் பணி மன்றம் அறிவிப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் இராமலிங்கர் பணி மன்றம் அறிவிப்பு

"மண்டல அளவில் வெற்றி பெறுவோருக்கு, முதல் பரிசு, 5,000 ரூபாய்; மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு, 10,000 ரூபாய். இரண்டாம் பரிசாக, மண்டல அளவில், 3,000 ரூபாய், மாநில அளவில் 7,500 ரூபாய் வழங்கப்படும்.

மூன்றாம் பரிசு, மண்டல அளவில், 2,000 ரூபாய், மாநில அளவில் 5,000 ரூபாய் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை, ramalingar@meet.in என்ற மின்னஞ்சலுக்கும், ராமலிங்கம் பணி மன்றம், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி - 642003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

சந்தேகங்களுக்கு, 94456 37190, 99761 44451, 90805 92120 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews