2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 14, 2023

Comments:0

2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பிக்கலாம்!



2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு வட்டத்தில் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தலைவா் (சென்னை நகர மண்டலம்) ஜி.நடராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வட்டத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில் சென்னை நகர மண்டலத்தின் கிழ் 607 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தகுதியான விண்ணப்பதாரா்கள் https://indiapostgdsonline.gov.in இணையதளத்தின் மூலம் ஆக.23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், கல்வி தகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews