10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று ( ஆக.18ம் தேதி ) பிற்பகல் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 18, 2023

Comments:0

10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று ( ஆக.18ம் தேதி ) பிற்பகல் வெளியீடு

10th class re-examination results will be published on August 18th afternoon - Directorate of Government Examinations Notification! - SSLC - 2023 மதிப்பெண் சான்றிதழ் 18.08.2023 முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது!!

10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வரும் ஆக.18ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் வரும் ஆக.18ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews