TN EE MISSION IMPORTANT ANNOUNCEMENT (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 15, 2023

Comments:0

TN EE MISSION IMPORTANT ANNOUNCEMENT (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT

TN EE MISSION IMPORTANT ANNOUNCEMENT (1-3) STD MODULE 3 FA (B) ASSESSMENT

1-3 வகுப்பு

ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டகம் -3க்கான வளரறி மதிப்பீடு ஆ (FA -B ) மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (20-07-2023) வரை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கட்டகம் - 4 க்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி நாளை (14-07-2023) முதல் செயலியில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும். நன்றி..

SCERT

CLASS-5 FA B Assessment.. July 19

Tamil , English ,Maths module 2 மட்டும்

science 1.1 to 1.11 pages 02 to16 .

Social science..4 th 1.1;1.2 பக்கங்கள் 2 to 6

5 th பக்கங்கள் 38 to42 ( 1.1 ; 1.2 )

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews