பதவி உயர்வுக்கு தனி தகுதி தேர்வு நடத்த திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 09, 2023

Comments:0

பதவி உயர்வுக்கு தனி தகுதி தேர்வு நடத்த திட்டம்

பதவி உயர்வுக்கு தனி தகுதி தேர்வு நடத்த திட்டம் Plan to conduct separate qualifying examination for promotion

பதவி உயர்வு தகுதி தேர்வு :

*தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் - பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், பட்டதாரி பதவி உயர்வு மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும் என வைக்க அரசு ஆலோசித்து வருகிறது.

*சில வாரங்களில் இதற்கான அறிவிப்பாணை வெளிவரலாம் என எதிர் பார்க்கப்படுகிறதுm

*மூன்று அல்லது நான்கு மாதங்களில் பதவி உயர்வு தகுதி தேர்வு நடத்தி முடித்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews