அரசுப் பள்ளி பராமரிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 13, 2023

Comments:0

அரசுப் பள்ளி பராமரிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு!



அரசுப் பள்ளி பராமரிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு! Minister of School Education's speech on government school maintenance!

கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் என்பதனை உளப்பூர்வமாக நம்பக் கூடியவன் நான் ; அதனால் தான் . எந்த பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றாலும் முதலில் கழிவறைகளை ஆய்வு செய்கிறேன் ” -கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பேச்சு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews