கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில், ஜூன் 2024 வரை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த அரசு உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 12، 2023

Comments:0

கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில், ஜூன் 2024 வரை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த அரசு உத்தரவு!



கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில், ஜூன் 2024 வரை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடத்த அரசு உத்தரவு! - Artist Centenary Celebration - Govt orders to conduct special belt change camp till June 2024 at 100 locations across Tamil Nadu!

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஜீன் மாதம் முதல் 2024 ஜீன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது முகாம்கள் நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள்... CLICK HERE TO DOWNLOAD Instructions PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة