பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு எப்போது? - அமைச்சர் பொன்முடி பேட்டி! When is counseling for engineering course? - Minister Ponmudi interview!
பொறியியல் படிப்புக்காக விண்ணப்பம் வரும் 12ம் தேதி வரை வழங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்விக் கொள்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.