பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம் ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 27, 2023

Comments:0

பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம் !

Tamil Nadu Working Women's Hostel Corporation Limited (TNWWHCL) was established by the Government of Tamil Nadu as a special initiative to address the accommodation needs of working women who travel from different Districts and States for employment, training and on official visit. TNWWHCL strives to provide the best services and gives you a whole new living experience at affordable rates.

TNWWHCL has developed hostels across the State of Tamil Nadu in various locations, In order to provide safe, affordable living spaces for working women in good locations with modern amenities.

Registration and booking of rooms on daily and monthly basis can be done through this link. Payments and refunds can be done through Login

பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் தொடக்கம் ! Opening of exclusive hotels for working girls!

தமிழ்நாடு அரசின் ' தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் ' சார்பில் சென்னை , செங்கல்பட்டு , பெரம்பலூர் , சேலம் , திருச்சி , நெல்லை , தஞ்சை , வேலூர் , விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

24 மணி நேர பாதுகாப்பு , பார்கிங் , இலவச WiFi , உணவு , டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம். 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம். www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி , கட்டணம் , முன்பதிவு ஆகிய விபரங்களை காணலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews