பள்ளிக் கல்வித்துறையில்
35 உதவி திட்ட அலுவலர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கை
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 35 உதவி திட்ட பணியிடங்கள் நிரப்ப அனுமதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகபள் ளிக்கல்வித்துறை இயக்கு நர், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது;
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியி உங்களும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள் ளிகள்) என பெயர் மாற் றம் செய்யப்பட்டதுடன் 32 புதிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மொத்தம் 152 மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப் பட்டு உள்ளன
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையா சிரியர்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் தலை மையாசிரியர்கள் மூலம் உதவி றது. திட்ட அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.