பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 30، 2023

Comments:0

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு

பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு!

பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவசதிக்கடன் தொகையின் உச்ச வரம்பினை ரூ .5 / - இலட்சத்திலிருந்து ரூ .20 / - இலட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது .

1) தன்னிறைவு பெற்ற பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் இடம் உரிய துணைவிதி திருத்தங்கள் மேற்கொண்டு வீட்டு வசதி தொகை வழங்கப்பட வேண்டும்

2) ஜாமீன் கடன் மற்றும் வீட்டு வசதிக்கடன் இரண்டும் சேர்த்து 20 லட்சம் அல்லது உறுப்பினர்கள் பெரும் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைபடியின் கூடுதலில் 25 மடங்கு எது குறைவோ அத்தொகையை வீட்டு வசதி கடனாக வழங்க அனுமதிக்கலாம்.

3) மேற்படி வீட்டு வசதி கடன் தொகையினை திருப்பி செலுத்தும் சம தவணை காலம் 180 மாதங்களுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் உறுப்பினரின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும்...

Society Housing Loan 20 Lakhs Letter

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة